கல்லூரி முடிந்த்ததும் ஊரிலிருந்து வேலைத்தேடி சென்னை வந்து
முன் பின் தெரியாத நண்பனின் நண்பனுடைய அறையில் தங்கி
வேலை கிடைத்ததும் தனக்கென ஒரு அறைத் தேடிப்பிடித்து தினம்
இரவு 12 மணிக்கு தூங்கி 8 மணிக்கு எழுந்து அவசர அவசரமாக
கிளம்பி அரை குரையாக தின்று எப்போது கவிழும் என தெரியாமல்
வரும் பேருந்தில் ஏறி நடத்துனர் மற்றும் பலரிடம் ஏன் ஏதற்க்கு

என தெரியாமல் திட்டு வாங்கி அலுவலகம் சென்று கொஞ்சம்
வேலை (கொஞ்சம் தூக்கம்) முடித்து மறுபடியும் பேருந்து, திட்டு
(அப்பா முடியல..) இரவு சாப்பாடு, தூக்கம் என வாழும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவன்தான் இந்த சென்னைவாசி.

No comments:
Post a Comment